TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 35

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 35



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



1 ➤ ஒரு தனியார் பள்ளியின் பள்ளிக் குழுச் செயலாளரின் பதவிக் காலம்
The term of office of the Secretary of the School Committee of a Private School is


2 ➤ ஒரு தனியார் பள்ளியை நிறுவ அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது கட்ட வேண்டிய கட்டணம்
The amount of fee to be paid while applying for permission to establish a private school is


3 ➤ தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பவர்
Disciplinary action against teachers and other employees of a private school can be taken by


4 ➤ அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டாய்வு அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலர் இவருக்கு அனுப்பவேண்டும்
The Chief Educational Officer should send the inspection report of Government Higher Secondary School to



5 ➤ ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் சொத்துக்களை சொத்துரிமை மாற்றம் செய்ய ஒப்பளிப்பு வழங்கும் அலுவலர்
The competent authority to permit the transfer of the property of a private higher secondary school is


6 ➤ பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் யாரிடம் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்?
A dismissed Headmaster of a private higher secondary school can appeal against the dismissal order to the


7 ➤ பள்ளிக் குழுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் அடங்கிய நகல் ஒன்று மாவட்டக் கல்வி அலுவலருக்கு கூட்டம் நடைபெற்ற - - அனுப்பப்பட வேண்டும்.
A copy of minutes of the School Committee meeting of a private high school should be sent to the District Educational Officer within - of the meeting.


8 ➤ மாத் - தனியார் பள்ளியை அங்கீகரிக்கக் கோரும் மனுவைப் பெற்ற தேதியினின்று காலத்திற்குள் அங்கீகாரச் சான்று வழங்கப்பட வேண்டும்.
The certificate of recognition of the private school shall be granted within a period of months from the date of receipt of application.


9 ➤ ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக ஒரு தொகுதியை (Group) தொடங்க அனுமதி அளிப்பதற்கு விதிக்கப்பட வேண்டிய கட்டணம்
The amount of fee levied to grant permission for introduction of new groups in private higher secondary schools is


10 ➤ ஆசிரியராக நியமனம் செய்யப்பட அதிகபட்ச வயது வரம்பு
The maximum age limit for the appointment of the post of a teacher is


11 ➤ ஆண்டுகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்ற ஒரு பள்ளியின் அங்கீகாரம் குறைந்தது - ஒரு முறை மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
The recognition of a permanently recognised school should be reviewed at least once in




12 ➤ ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஓர் ஆசிரியரை உதவித் தலைமையாசிரியராக முன்மொழியத் தேவைப்படும் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை
To nominate a teacher as Assistant Headmaster in a high school, the minimum strength of students should be


13 ➤ இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மாணவிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை
In order to prevent dropouts, the incentive sanctioned to girl students belonging to MBC community studying in VI Standard in government schools in rural areas is


14 ➤ ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி துவங்க தடையின்மைச் சான்று பெற செலுத்த வேண்டிய கட்டணம்
The processing fee for issuing no objection certificate for opening a private teacher training institute is


15 ➤ ஆசிரியர் கல்வி பட்டயச் சான்றிதழ் தேர்வு இவரால் நடத்தப்படுகிறது
The Diploma in Teacher Education examination is conducted by the


16 ➤ கல்வித்துறை அலுவலகங்களில் காசாக்கப்பட்ட உண்டியல்கள் குறĬ#3007;த்த பதிவுகள் கொண்ட பதிவேடு
The register showing Bills cashed in the Offices of Education Department is


17 ➤ அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஒரு ஆசிரியருக்குக் குறைந்த பட்சம் ஒதுக்கப்பட வேண்டும்.
In Government High schools, a teacher should be allotted a minimum of




18 ➤ முதல் ஆண்டில் 50 மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் 50 மாணவர்களுக்குச் சேர்க்கை வழங்கும் ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு தேவைப்படும் மொத்த நிலப்பரப்பு
In every Teacher Training Institute, requirements of total land area for an intake of 50 students in I year and 50 students in II year is


19 ➤ பத்தாம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலும் ஒரு மாணவனுக்கு ஓராண்டுக்கான கற்பிப்புக் கட்டணம்
The tuition fee for a student of X Standard in English medium per year is


20 ➤ ஒரு கல்வி நிலையத்தின் கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் அல்லது காலி இடத்தினை இதற்குப் பயன்படுத்தக்கூடாது
The buildings, play ground or vacant site of any educational institution cannot be used for this purpose

Your Score is

Comments

Popular posts from this blog

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 05

9th Maths Model Question Paper-05

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 31