SSLC Maths Tamil Medium - Algebra One Mark Questions Online Test
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
This SSLC maths online test is for the people who aspire to score high marks in Tamil Nadu State Board Exam at free of cost. This site will be your practice ground.
You can write various model online tests available here and evaluate yourself based on your score. Questions are collected from SSLC maths Book Back Exercise Questions and presented here for your self training.
There is no need of registration and no need to pay the money.
It is free of cost. Start using it and share it with your friends if you like this website
Maths - Algebra
Maths - Algebra
Maths - Algebra
please wait loading...........
6x - 2y = 3, kx - y = 2 என்ற தொகுப்பிற்கு ஒரேயொரு தீர்வு உண்டெனில்
k=3
k ≠ 3
k = 4
k ≠ 4
இரு மாறிகளில் உள்ள நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பு ஒருங்கமையாதது எனில் அவற்றின் வரைபடங்கள்
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒரு புள்ளியில் வெட்டிக் கொள்ளும்
எந்தப் புள்ளியிலும் வெட்டிக் கொள்ளாது
X - அச்சை வெட்டும்
x - 4y = 8 ,3x -12y =24 என்னும் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு
முடிவிலி எண்ணிக்கையில் தீர்வுகள் உள்ளன
தீர்வு இல்லை
ஒரேயொரு தீர்வு மட்டும் உண்டு
ஒரு தீர்வு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்
p(x) = (k + 4)x2 + 13x + 3k என்னும் பல்லுறுப்கோவையின் ஒரு புஜ்ஜியம் மற்றொன்றின் தலைகீழியானால் k ன் மதிப்பு
2
3
4
5
f(x) = 2x2 + (p + 3)x + 5 என்னும் பல்லுறுப்புக்கோவையின் இரு பூஜ்ஜியங்களின் கூடுதல் பூஜ்ஜியமெனில் p -ன் மதிப்பு
3
4
-3
-4
x2 - 2x + 7 என்பதை x + 4 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதி
28
29
30
31
x3 - 5x2+ 7x - 4 என்பதை x - 4 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் ஈவு
x2 + 4x + 3
x2 - 4x + 3
x2 - 4x -3
x2 + 4x - 3
(x3 + 1) மற்றும் x4 - 1 ஆகியனவற்றின் மீ . பொ . வ
x3 - 1
x3 + 1
x + 1
x - 1
x2 - 2xy + y2 மற்றும் x⁴ - y⁴ ஆகியனவற்றின் மீ . பொ . வ
1
x + y
x - y
x² - y²
x³ - a³ மற்றும் (x - a)² ஆகியனவற்றின் மீ . பொ . ம
(x³ - a³) (x+a)
(x³ - a³)(x - a)²
(x - a)² (x²+ ax + a²)
(x + a)² (x² + ax + a²)
k ∈ ℕ எனும்போது ak , ak+3 , ak+5 ஆகியனவற்றின் மீ . பொ . ம
ak+9
ak
ak+6
ak+5
x² + 5x + 6 / x² - x - 6 என்னும் விகிதமுறு கோவையின் மிகச் சுருக்கிய வடிவம்
x - 3 / x + 3
x + 3 / x - 3
x + 2 / x - 3
x - 3 / x + 2
a + b / a - b மற்றும் a³ - b³ / a³ + b³ ஆகியன இரு விகிதமுறு கோவைகள் எனில் அவற்றின் பெருக்கல்பலன்
a² + ab + b² / a² - ab + b²
a² - ab + b² / a² + ab + b²
a² - ab - b² / a² + ab + b²
a² + ab + b² / a² - ab - b²
x² - 25 / x + 3 என்பதை x + 5 / x² - 9 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் ஈவு
(x - 5) (x - 3)
(x - 5) (x + 3)
(x + 5) (x - 3)
(x + 5) (x + 3)
a³ / a - b உடன் b³ / b - a ஜக் கூட்ட கிடைக்கும் புதிய கோவை
a² + ab + b²
a² - ab + b²
a³ + b³
a³ - b³
49 (x² - 2xy + y²)² ன் வர்க்கமூலம்
7 lx - yl
7(x + y)(x - y)
7(x + y)²
7(x - y)²
x² + y² + z²- 2xy - 2yz - 2zx ன் வர்க்கமூலம்
lx + y - zl
lx - y + zl
lx + y + zl
lx - y - zl
121x4y8z6 (l - m)2 ன் வர்க்கமூலம்
11x² y4 z4lL-Ml
11x4 y4l z³(L-M)l
11² y4 z6lL-Ml
11² y4l z³(L-M)l
ax² + bx + c = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் சமம் எனில் , c ன் மதிப்பு
b² / 2a
b² / 4a
- b² / 2a
- b² / 4a
x² + 5kx + 16 = 0 என்ற சமன்பாட்டிற்கு மெய்யெண் மூலங்கள் இல்லையெனில்
k > 8/5
k > -8/5
-8/5 < k < 8/5
0 < k < 8/5
3 ஜ ஒரு மூலமாகக் கொண்ட இருபடிச் சமன்பாடு
x² - 6x - 5 = 0
x² + 6x - 5 = 0
x² - 5x - 6 = 0
x² - 5x + 6 = 0
x² - bx + c = 0 மற்றும் x² + bx - a = 0 ஆகிய சமன்பாடுகளின் பொதுவான மூலம்
c+a / 2b
c-a / 2b
c+b / 2a
a+b / 2c
a ≠ 0 என அமைந்த சமன்பாடு a² + bx+ c = 0ன் மூலங்கள் ∝ மற்றும் ᵦஎனில் பின்வருவனவற்றுள் எது மெய்யல்ல ?
∝² + ᵦ² = b² - 2ac /a²
∝ᵦ = c / a
∝+ ᵦ= b / a
1 / ∝ + 1 / ᵦ = -b / c
ax² + bx+ c = 0 என்ற இருபடிச் சம்மன்பாட்டின் மூலங்கள் ∝ மற்றும் ᵦ எனில் 1/ ∝ மற்றும் 1 / ᵦ ஆகியனவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச்சமன்பாடு
ax² + bx + c = 0
bx² + ax + c = 0
cx² + bx + a = 0
cx² + ax + b = 0
b = a + c என்க ax² + bx + c = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் சமம் எனில்
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 07 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால...
SSLC Maths Chapter-1 Unit Test Question paper -01 This is a complete set of compiled list of topics that almost covers the exam syllabus. This, we believe shall be useful in preparing and gearing up for taking the exams.We are presenting a collection of study materials for all subjects prepared by various agencies and subject experts.
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 03 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள...
Comments