TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 29

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 29



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.KKD



1 ➤ எந்த ஆண்டு முதல் துவங்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்குக் கற்பிப்பு மான்யம் வழங்கப்படவில்லை?
From which year grant not payable to new private schools?


2 ➤ தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 34 இன் கீழ் எந்த வகைப்பள்ளியினை அரசு கையகப்படுத்த இயலாது?
As per Tamilnadu Private School Regulation Act, Section 34, which types of school, the government shall not take over the management?


3 ➤ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர குழந்தைகளின் பெற்றோருக்கு வருமானச் சான்றிதழ் வழங்க தகுதியான அலுவலர் யார்?
Who is the competent authority to issue income certificate for admission in non- minority private unaided schools under Right of Children to Free and Compulsory Education Act.


4 ➤ உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் கற்பிப்பு மான்யம் எந்தத் தேதிக்கு முன்னர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்?
The staff grant of Higher secondary school shall reach Direct Educational Officer on or before?


5 ➤ உதவி பெறும் பள்ளியில் நூலக எழுத்தர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி என்ன?
Minimum qualification for library clerk in an Aided school is




6 ➤ எந்த ஆண்டு முதல் தமிழ்நாடு பொது வருங்கால வைப்பு நிதிக்கான விதிகள் நடைமுறைக்கு வந்தது?
The General Provident Fund (Tamilnadu) Rules came into force on


7 ➤ சந்தாதாரர் தனது பொது வருங்கால வைப்பு நிதியில் சந்தா தொகையை (நிர்ணயிக்கப்பட்ட சந்தா தொகைக்குக் குறையாமல்) எந்த மாதத்தில் குறைக்கலாம்?
The Reduction of subscription of GPF (Not below the prescribed rate) shall be allowed in the salary of?


8 ➤ பள்ளிக் கல்வி இயக்கத்திலிருந்து அரசுத் தேர்வுகள் இயக்கம் எந்த ஆண்டு தனியாகப் பிரிக்கப்பட்டது.
The directorate of Government Examinations was formed in - year by bifurcating Directorate of School education.


9 ➤ கீழ் உள்ளவர்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் யார்?
Who is the Chairman of the TRB?


10 ➤ அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் மாணவியர்க்கான உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு
The girls hostel under RMSA launched in the years


11 ➤ அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் எந்த வகுப்பில் பயிலும் மாணவியர் தங்கிப் பயிலலாம்?
The RMSA girls hostel meant for students studying in class




12 ➤ தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006ஐ பள்ளியில் சரிவர கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கும் அலுவலர் யார்?
Under Tamilnadu Tamil Learning Act 2006 competent authority for the purpose of carrying out the provisions of this act is?


13 ➤ மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலர் பதவி இவற்றுள் எதற்கு நிகரானது?
The post of Secondary of State PTA is equal cadre pf


14 ➤ 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற செய்முறைத் தேர்விலும் கருத்தியல் தேர்விலும் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள்.
The minimum marks to be obtained in Practical and Theory Examination in science subject for class X


15 ➤ விபத்தால் இறந்த அல்லது நிரந்தர முடக்கம் அடைந்த வருவாய் ஈட்டும் பெற்றோரின் குழந்தைகளுக்கான உதவித் தொகை எவ்வளவு ரூ.
The students whose Breadwinning parent expires or becomes permanently incapacitated in - accident, are entitled for financial assistance of Rs.


16 ➤ மாணவர்களின் இடைநிற்றாலைத் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகை எவ்வளவு?
The Special Cash Incentive to avoid Students drop out is


17 ➤ அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் குறிக்கோள்
The objective of the RMSA scheme is


18 ➤ அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி கீழ்க்கண்டவற்றுள் எந்தப் பதவிக்கு நிகரானது?
RMSA's Assistant District Project Co-ordinator is the equal to the cadre of




19 ➤ ஓர் ஆசிரியர் அதிகபட்சமாக எத்தனை முறை தற்காலிகமாக பதவி உயர்வினை உரிமை விடல் செய்யலாம்?
How many times a teacher can temporarily relinquish his promotion?


20 ➤ ஒரு மாணவன் தனது மாற்றுச் சான்றிதழைத் தொலைத்த பின் எத்தனை முறை மாற்றுச் சான்றிதழின் மறுபிரதியனைப் பெறலாம்?
How many times a student can obtain duplicate Transfer Certificates after he lost his original?

Your Score is

Comments

Popular posts from this blog

SSLC Maths Chapter-1 Unit Test Question paper -01

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 07

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 26