TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 33

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 33



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



1 ➤ ஆசிரியர் தேர்வு வாரியம் இப்பணி நியமனத்துக்கான தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வை நடத்துவதில்லை
The Teachers Recruitment Board is not conducting any exam for the selection of eligible persons for the recruitment of


2 ➤ ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் அமைந்துள்ள இடம்
The Office of the Teachers Recruitment Board is situated at


3 ➤ தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு
The year in which the Tamil Nadu Tamil Learning Act comes into force is


4 ➤ மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் கற்றல் சட்டம் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அலுவலர்
The competent authority to inspect the implementation of Tamil Learning Act in Higher Secondary schools is


5 ➤ சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் அமல்படுத்தப்பட்ட கல்வியாண்டு
The academic year in which the Tamil Nadu Tamil Learning Act comes into force in CBSE Schools is


6 ➤ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை நியமிக்கும் அதிகாரி
The appointing authority of Headmasters in Higher Secondary Schools is




7 ➤ முதுகலை ஆசிரியர்கள் தகுதிகாண்பருவத்தினை முடித்ததற்கான ஆணையை வழங்கும் அதிகாரம் படைத்த அலுவலர்
The competent authority issue orders declaring satisfactory completion of probation in respect of Post Graduate Teachers is


8 ➤ அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விப் பயிற்றுநரை நியமனம் செய்யும் அலுவலர்
The appointing authority of Vocational Instructors in Government Higher Secondary Schools is


9 ➤ அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்யும் அலுவலர்
The competent authority to appoint physical education teacher in government schools is


10 ➤ நேரடி நியமனம் பெற்ற ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர், பணி நியமனத்திற்கு முன்பாக எவ்வளவு காலம் நிர்வாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?
A directly recruited Inspector of Matriculation Schools, before appointment, should under go administrative training for a period


11 ➤ கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் மாவட்டக் கருவூல மையங்களைத் தொடங்கியவர்
The State Resource Centres under Karkkum Bharatham scheme has been established by


12 ➤ (கற்கும் பாரதம் திட்டத்தில்) NLMA இன் விரிவாக்கம்
The expansion of NLMA is (under Saakshar Bharat Scheme)




13 ➤ மாவட்ட பஞ்சாயத்து எழுத்தறிவுக் குழுவின் உறுப்பினர் செயலர்
The Member Secretary of Zilla Panchayat Lok Shiksha Samithi (ZPLSS) is


14 ➤ வயது வந்தோர்கள், குறிப்பாக பெண்களுக்கு அடிப்படை கல்வியறிவைப் புகட்டத் தொடங்கப்பட்ட திட்டம்
The Scheme introduced to impart literacy to adults, especially women is


15 ➤ கிராம எழுத்தறிவுக் குழுவின் தலைவர்
The chairman of Gram Panchayat Lok Shiksha Samithi is


16 ➤ ஒரு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு ஈட்டிய விடுப்பு அனுமதிக்கும் அலுவலர்
The authority to sanction earned leave to a Government high school Headmaster is


17 ➤ மாவட்டக் கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யாரிடம் அனுமதி பெறவேண்டும்?
Whose permission is to be sought to shift a District Educational Office?


18 ➤ ஒரு முதன்மைக் கல்வி அலுவலரின் தனிக் கோப்பினைப் பராமரிக்கும் அதிகாரி
The Personal file of a Chief Educational Officer is maintained by




19 ➤ ஓர் ஆசிரியர் ஓர் ஆண்டில் எத்தனை நாள் சிறுவிடுப்பு துய்க்கலாம்?
The number of days a teacher can avail as casual leave in a calendar year is


20 ➤ DIET இன் விரிவாக்கம்
The expansion of DIET is

Your Score is

Comments

Popular posts from this blog

SSLC Maths Chapter-1 Unit Test Question paper -01

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 07

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 26