SSLC Maths Tamil Medium - Probability One Mark Questions Online Test
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
This SSLC maths online test is for the people who aspire to score high marks in Tamil Nadu State Board Exam at free of cost.
You can write various model online tests available here and evaluate yourself based on your score. Questions are collected from SSLC maths Book Back Exercise Questions and presented here for your self training.
Maths - Probability
Maths - Probability
Maths - Probability
please wait loading...........
ᵩ என்பது ஒரு இயலா நிகழ்ச்சி எனில் P(ᵩ)=
1
1/4
0
1/2
S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் ,P (S) =
0
1/8
1/2
1
A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு p எனில் ,பின்வருவனவற்றுள் p எதை நிறைவு செய்யும்
0<p<1
0≤p≤1
0≤p<1
0<p≤1
A மற்றும் B என்பன ஏதேனும் இரு நிகழ்ச்சிகள் . மேலும் S என்பது சமவாய்ப்புச் சோதனையின் கூறுவெளி , எனில் ,P(Ā∩B) =
P(B)-P(A∩B)
P(A∩B)-P(B)
P(S)
P[(A∪B)′]
ஓரு மாணவன் கணிதத்தில் 100 மதிப்பெண் பெறுவதற்கான நிகழ்தகவு 4/5 . அவர் 100 மதிப்பெண் பெறாமல் இருப்பதற்கான நிகழ்தகவு
1/5
2/5
3/5
4/5
A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளில்P(A)=0.25 ,P(B)=0.05,P(A∩B)=0.14,எனில் P(A∪B)=
0.61
0.16
0.14
0.6
20 பொருள்களில் 6 பொருட்கள் குறைபாடுடையவை . சமவாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கும்போது அது குறையற்றதாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவு
7/10
0
3/10
2/3
A மற்றும் B என்பன இரண்டு ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் என்க . அந்நிகழ்ச்சியின் கூறுவெளி S , P(A)=1/3P(B) ,மற்றும் S=AUB எனில், P(A)=
1/4
1/2
3/4
3/8
A,B மற்றும் C என்பன ஒன்றையொன்று விலக்கும் மூன்றுநிகழ்ச்சிகள் என்க. அவற்றின் நிகழ்தகவு முறையே 1/3,1/4, மற்றும் 5/12 எனில் P(AUBUC)=
19/12
11/12
7/12
1
P(A)=0.25,P(B)=0.50,P(A∩B)=0.14 எனில் ,P(A யும் அல்ல மற்றும் B யும் அல்ல)=
0.39
0.25
0.11
0.24
ஒரு பையில் 5 கருப்பு , 4 வெள்ளை மற்றும் 3 சிவப்பு நிறப் பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பந்து சிவப்பு நிறமாக இல்லாமலிருப்பதற்கான நிகழ்தகவு.
5/12
4/12
3/12
3/4
ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. பகடையின் இரண்டு முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு
1/36
1/3
1/6
2/3
ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு
1
0
5/6
1/6
ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு
1/8
1/4
3/8
1/2
52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும் போது அது ஒரு ஏஸ் ஆக இல்லாமலும் மற்றும் ஒரு இராஜாவாக இல்லாமலிருப்பதற்கான நிகழ்தகவு
2/13
11/13
4/13
8/13
ஒரு நெட்டாண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைக்ள் வருவதற்கான நிகழ்தகவு
2/7
1/7
4/7
3/7
ஒரு சாதரண வருடமானது 53 ஞாயிற்றுகிழமைகள் மற்றும் 53 திங்கள்கிழமைகள் கொண்டிருப்பதற்கான நிகழ்தகவு
1/7
2/7
3/7
0
52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும் போது அது ஒரு ஹார்டின் அரசியாக ஆக இருப்பதற்கான நிகழ்தகவு
1/52
16/52
1/13
1/26
ஒரு உறுதியான நிகழ்சியின் நிகழ்தகவு
1
0
100
0.1
ஒரு சமவாய்ப்புச் சோதனையின் முடிவானது வெற்றியாகவோ (அ)தோல்வியாகவோ இருக்கும். அச்சோதனையில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு தோல்விக்கான நிகழ்தகவினைப் போல் இருமடங்கு எனில் ,வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 07 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால...
SSLC Maths Chapter-1 Unit Test Question paper -01 This is a complete set of compiled list of topics that almost covers the exam syllabus. This, we believe shall be useful in preparing and gearing up for taking the exams.We are presenting a collection of study materials for all subjects prepared by various agencies and subject experts.
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 03 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள...
Comments