SSLC Maths Tamil Medium - Mensuration One Mark Questions Online Test
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
This SSLC maths online test is for the people who aspire to score high marks in Tamil Nadu State Board Exam at free of cost. This site will be your practice ground.
You can write various model online tests available here and evaluate yourself based on your score. Questions are collected from SSLC maths Book Back Exercise Questions and presented here for your self training.
There is no need of registration and no need to pay the money.
It is free of cost. Start using it and share it with your friends if you like this website
Maths - Mensuration
Maths - Mensuration
Maths - Mensuration
please wait loading...........
1 செ . மீ ஆரமும் மற்றும் 1 செ . மீ உயரமும் கொண்ட ஒரு நேர் வட்ட உருளையின் வளைபரப்பு
∏ செ . மீ²
2∏செ . மீ²
3∏செ . மீ³
2செ . மீ²
ஒரு நேர்வட்ட உருளையின் ஆரமானது அதன் உயரத்தில் பாதி எனில் அதன் மொத்தப் புறப்பரப்பு
3 / 2 ∏h ச . அ
2 / 3 ∏h² ச. அ
3 / 2 ∏h² ச. அ
2 / 3 ∏h ச. அ
ஒரு நேர்வட்ட உருளையின் அடிப்பக்க்ப் பரப்பு 80 ச . செ . மீ அதன் உயரம் 5 செ . மீ எனில் அதன் கனஅளவு
400 செ. மீ³
16 செ . மீ³
200 செ. மீ³
400 / 3 செ . மீ³
ஒரு நேர்வட்ட உருளையின் மொத்தப் புறப்பரப்பு 200 ∏ ச . செ . மீ மற்றும் அதன் ஆரம் 5 செ . மீ எனில் அதன் உயரம் மற்றும் ஆரத்தின் கூடுதல்
20 செ . மீ
25 செ . மீ
30 செ . மீ
15 செ . மீ
a அலகுகள் ஆரமும் b அலகுகள் உயரமும் கொண்ட ஒரு நேர்வட்ட உருளையின் வளைபரப்பு
∏ a²b ச . செ . மீ
2 ∏ ab ச . செ . மீ
2 ∏ ச . செ . மீ
2 ச . செ . மீ
ஒரு நேர்வட்டக் கூம்பு மற்றும் நேர்வட்ட உருளையின் ஆரமும் உயரமும் முறையே சமம் உருளையின் கனஅளவு 120 செ . மீ³ எனில், கூம்பின் கனஅளவு
1200 செ . மீ³
360 செ . மீ³
40 செ . மீ³
90 செ . மீ³
ஒரு நேர் வட்டக் கூம்பின் விட்டம் மற்றும் உயரம் முறையே 12 செ.மீ மற்றும் 8 செ . மீ எனில் அதன் சாயுயரம்
10 செ . மீ
20 செ . மீ
30 செ . மீ
96 செ . மீ
ஒரு நேர்வட்டக் கூம்பின் அடிச்சுற்றளவு மற்றும் சாயுயரம் முறையே 120 ∏ செ . மீ மற்றும் 10 செ . மீ எனில் அதன் வளைபரப்பு
1200 ∏ செ . மீ²
600 ∏ செ . மீ²
300 ∏ செ . மீ²
600 ∏ செ . மீ²
ஒரு நேர்வட்டக் கூம்பின் கனஅளவு மற்றும் அடிப்பக்கப் பரப்பு முறையே 48 ∏ செ . மீ³ மற்றும் 12 ∏ செ . மீ² எனில் , அதன் உயரம்
6 செ . மீ
8 செ . மீ
10 செ . மீ
12 செ . மீ
5 செ . மீ உயரமும் , 48 ச . செ . மீ அடிப்பக்கப் பரப்பும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் கனஅளவு
240 செ . மீ³
120 செ . மீ³
80 செ . மீ³
480 செ . மீ³
இரண்டு உருளையின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின் , அவற்றின் கன அளவுகளின் விகிதம்
4 : 1
1 : 4
2 : 1
1 : 2
2 செ . மீ ஆரம் உள்ள ஒரு கோளத்தின் வளைபரப்பு
8 ∏ செ . மீ²
16 செ . மீ²
12 ∏ செ . மீ²
16 ∏ செ . மீ²
ஒரு திண்ம அரைக்கோளத்தின் விட்டம் 2 செ . மீ எனில் அதன் மொத்த புறப்பரப்பு
12 செ . மீ²
12 ∏ செ . மீ²
4 ∏ செ . மீ²
3 ∏ செ . மீ²
9/16 ∏ க . செ . மீ கன அளவு கொண்ட கோளத்தின் ஆரம்
4/3 செ.மீ
3/4 செ.மீ
3/2செ.மீ
2/3 செ.மீ
இரண்டு கோளங்களின் வளைபரப்புகளின் விகிதம் 9 : 25 அவற்றின் கன அளவுகளின் விகிதம்
81 : 625
729 : 15625
27 : 75
27 : 125
a அலகுகள் ஆரம் கொண்ட திண்ம அரைக்கோளத்தின் மொத்த புறப்பரப்பு
2 ∏ a² ச . அ
3 ∏ a² ச . அ
3 ∏ a ச . அ
3a² ச . அ
100 ∏ ச . செ . மீ வளைபரப்பு கொண்ட கோளத்தின் ஆரம்
25 செ . மீ
100 செ . மீ
5 செ . மீ
10 செ . மீ
ஒரு கோளத்தின் வளைபரப்பு 36 ∏ ச . செ . மீ எனில் அதன் கனஅளவு
12 ∏ செ . மீ³
36 ∏ செ. மீ³
72 ∏ செ . மீ³
108 ∏ செ . மீ³
12 ∏ செ . மீ² மொத்தப்பரப்பு கொண்ட திண்ம அரைக்கோளத்தின் வளைபரப்பு
6 ∏ செ . மீ²
24 ∏ செ . மீ²
36 ∏ செ . மீ²
8 ∏ செ .மீ²
ஒரு கோளத்தின் ஆரமானது மற்றொரு கோளத்தின் ஆரத்தில் பாதி எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்
1 : 8
2 : 1
1 : 2
8 : 1
ஒரு திண்ம கோளத்தின் வளைபரப்பு 24 செ . மீ² , அந்த கோளத்தை இரண்டு அரைக்கோளங்களாகப் பிரித்தால் கிடைக்கும் அரைக்கோளங்களில் ஒன்றின் மொத்தப் புறப்பரப்பு
12 செ . மீ²
8 செ . மீ²
16 செ . மீ²
18 செ . மீ²
இரண்டு கூம்புகள் சம ஆரங்கள் கொண்டுள்ளன. மேலும் அவற்றின் சாயுயரங்களின் விகிதம் 4 : 3 எனில் , வளைபரப்புகளின் விகிதம்
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 07 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால...
SSLC Maths Chapter-1 Unit Test Question paper -01 This is a complete set of compiled list of topics that almost covers the exam syllabus. This, we believe shall be useful in preparing and gearing up for taking the exams.We are presenting a collection of study materials for all subjects prepared by various agencies and subject experts.
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 03 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள...
Comments