SSLC Maths Tamil Medium - Matrices One Mark Questions Online Test
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
This SSLC maths online test is for the people who aspire to score high marks in Tamil Nadu State Board Exam at free of cost.
This site will be your practice ground.
You can write various model online tests available here and evaluate yourself based on your score.
Questions are collected from SSLC maths Book Back Exercise Questions and presented here for your self training.
There is no need of registration and no need to pay the money.
It is free of cost. Start using it and share it with your friends if you like this website
Maths - Matrices
Maths - Matrices
Maths- Matrices
please wait loading...........
பின்வருவனவற்றுள் எந்தக்கூற்று மெய்யானதல்ல?
திசையிலி அணியானது ஒரு சதுர அணியாகும்.
மூலை விட்ட அணியானது ஒரு சதுர அணியாகும்.
திசையிலி அணியானது ஒரு மூலை விட்ட அணியாகும்.
மூலை விட்ட அணியானது ஒரு திசையிலி அணியாகும்.
A=[aij ]mX n என்பது ஒரு சதுர அணி எனில்,
m < n
m > n
m = 1
m = n
எனில், x மற்றும் y-களின் மதிப்புகள் முறையே
–2 , 7
-1/3 , 7
-1/3 , -2/3
2 , -7
A = ( 1 -2 3 ) மற்றும் எனில், A + B =
( 0 0 0 )
( -14 )
வரையறுக்கப் படவில்லை
ஒரு அணியின் வரிசை 2 X 3 எனில், அவ்வணியில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
5
6
2
3
எனில், x -ன் மதிப்பு
1
2
1/4
4
A-ன் வரிசை 3 X 4 மற்றும் B-ன் வரிசை 4 X 3 எனில், BA-ன் வரிசை
3 X 3
4 X 4
4 X 3
வரையறுக்கப்படவில்லை
எனில், x-ன் வரிசை
2 X 1
2 X 2
1 X 2
3 X 2
A மற்றும் B என்பன சதுர அணிகள். மேலும் AB = I மற்றும் BA = I எனில், B என்பது
அலகு அணி
பூச்சிய அணி
A-ன் பெருக்கல் நேர்மாறு அணி
-A
எனில், x மற்றும் y -களின் மதிப்புகள் முறையே
2 , 0
0 , 2
0 , -2
1 , 1
மற்றும் A + B = O எனில், B =
எனில் A 2=
A-ன் வரிசை m X n மற்றும் B-ன் வரிசை p x q என்க. மேலும், A மற்றும் B ஆகியனவற்றின் கூடுதல் காண இயலுமெனில்,
m = p
n = q
n = p
m = p, n = q
எனில், a-ன் மதிப்பு
8
4
2
11
மற்றும் A 2= I எனில்,
1 + α2 + βγ = 0
1 - α2 + βγ = 0
1 - α2 - βγ = 0
1 + α2 - βγ = 0
A = [aij ]2 X 2 மற்றும் aij = i + j எனில், A =
எனில், a,b,c மற்றும் d ஆகியனவற்றின் மதிப்புகள் முறையே
-1, 0, 0, - 1
1, 0, 0, 1
-1,0,1,0
1, 0, 0, 0
மற்றும் எனில்,அணி B =
எனில், x-ன் மதிப்பு
7
-7
1/7
0
A மற்றும் B என்பன ஒரே வரிசையுடைய சதுர அணிகள் எனில், கீழ்க்கண்டவைகளில் எது மெய்யாகும்?
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 07 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால...
SSLC Maths Chapter-1 Unit Test Question paper -01 This is a complete set of compiled list of topics that almost covers the exam syllabus. This, we believe shall be useful in preparing and gearing up for taking the exams.We are presenting a collection of study materials for all subjects prepared by various agencies and subject experts.
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 03 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள...
Comments