Practice test for the Tamil Nadu Teacher Eligibility Test
SSLC Maths Tamil Medium - Coordinate Geometry One Mark Questions Online Test
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
This SSLC maths online test is for the people who aspire to score high marks in Tamil Nadu State Board Exam at free of cost. This site will be your practice ground.
You can write various model online tests available here and evaluate yourself based on your score. Questions are collected from SSLC maths Book Back Exercise Questions and presented here for your self training.
There is no need of registration and no need to pay the money.
It is free of cost. Start using it and share it with your friends if you like this website
Maths - Coordinate Geometry
Maths - Coordinate Geometry
Maths - Coordinate Geometry
please wait loading...........
(a , - b) , (3a , 5b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி
(-a , 2b)
(2a ,4b)
(2a ,2b)
(-a ,-3b)
A(1 ,- 3) ,B( - 3 ,9) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டுத் துண்டை 1 : 3 என்ற விகிதத்தில் பிரிக்கும் புள்ளி P
(2 ,1)
(0 , 0)
(5 / 3 , 2)
(1 , - 2)
A(3, 4) , B(14 , - 3) ஆகியவற்றை இணைக்கும் நேர்க்கோட்டுத்துண்டு x-அச்சை P இல் சந்திக்கிறது எனில் அக்கோட்டுதுண்டை P பிரிக்கும் விகிதம்
4 : 3
3 : 4
2 : 3
4 : 1
(-2 , -5) ,(-2 ,12) ,(10 , - 1) ஆகிய புள்ளிகளை முனைகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்
(6 , 6)
(4 ,4)
(3 , 3)
(2 ,2)
(1 ,2) ,(4 ,6) , (x , 6) ,(3 , 2) என்பன இவ்வரிசையில் ஓர் இணைகரத்தின் முனைகள் எனில் x ன் மதிப்பு
6
2
1
3
(0 , 0) , (2 , 0) ,(0 ,2) ஆகிய புள்ளிகளால் அமையும் முக்கோணத்தின் பரப்பு
1 சதுர அலகுகள்
2 சதுர அலகுகள்
4 சதுர அலகுகள்
8 சதுர அலகுகள்
(1 ,1) , (0 , 1) (0 ,0) (1 ,0) ஆகிய புள்ளிகளால் அமையும் நாற்கரத்தின் பரப்பு
3 சதுர அலகுகள்
2 சதுர அலகுகள்
4 சதுர அலகுகள்
1 சதுர அலகுகள்
x - அச்சுக்கு இணையான நேர்கோட்டின் சாய்வுக் கோணம்
0°
60°
45°
90°
(3 , - 2) , (-1 , a) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சாய்வு - 3 / 2 எனில் a ன் மதிப்பு
1
2
3
4
(- 2 ,6) , (4 , 8) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் செங்குத்தான நேர்கோட்டின் சாய்வு
1 / 3
3
- 3
- 1 / 3
9x - y - 2 = 0 , 2x + y - 9 = 0 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
( - 1 , 7)
(7 , 1)
(1 ,7)
(- 1 , - 7)
4x + 3y - 12 = 0 என்ற நேர்க்கோடு y - அச்சை வெட்டும் புள்ளி
(3 , 0)
(0 , 4)
(3 , 4)
(0 , - 4)
7y - 2x =11 என்ற நேர்க்கோட்டின் சாய்வு
- 7 / 2
7 / 2
2 / 7
- 2 / 7
(2 , -7) என்ற புள்ளி வழிச் செல்லும் , x - அச்சிற்கு இணையானதுமான நேர்கோட்டின் சமன்பாடு
x = 2
x = -7
y = -7
y = 2
2x - 3y + 6 = 0 என்ற நேர்க்கோட்டின் x ,y - வெட்டுத்துண்டுகள் முறையே
2 ,3
3 ,2
- 3 , 2
3 , - 2
ஒரு வட்டத்தின் மையம் ( -6 , 4) ஒரு விட்டத்தின் ஒரு முனை ( -12 , 8) எனில் , அதன் மறுமுனை
(- 18 , 12)
(-9 , 6)
(-3 , 2)
(0 ,0)
ஆதிப்புள்ளி வழிச் செல்லும் 2x + 3y - 7 = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்தான நேர்க்கோட்டின் சமன்பாடு
2x + 3y =0
3x - 2y =0
y + 5 =0
y - 5=0
y - அச்சிற்கு இணையானதும் ( -2 , 5) என்ற புள்ளி வழிச் செல்வதுமான நேர்க்கோட்டின் சமன்பாடு
x - 2 =0
x + 2 =0
y + 5=0
y - 5=0
(2 , 5) , (4 , 6) ,(a , a) ஆகிய புள்ளிகள் ஓரே நேர்க்கோட்டில் அமைகின்றன எனில் , a ன் மதிப்பு
- 8
4
- 4
8
y = 2x + k என்ற நேர்கோடு (1 , 2) என்ற புள்ளி வழிச் செல்கின்றது எனில் , k - ன் மதிப்பு
0
4
5
- 3
சாய்வு 3 ஆகவும் , வெட்டுத்துண்டு -4 ஆகவும் உள்ள நேர்க்கோட்டின் சமன்பாடு
3x - y - 4 = 0
3x + y - 4 = 0
3x - y + 4 = 0
3x + y + 4 = 0
y = 0 மற்றும் x = - 4 ஆகிய நேர்க்கோடுகள் வெட்டும் புள்ளி
(0 , - 4)
(- 4 , 0)
(0 , 4)
(4 ,0)
3x + 6y + 7 =0 மற்றும் 2x + ky = 5 ஆகிய நேர்கோடுகள் செங்குத்தானவை எனில் k ன் மதிப்பு
Comments