TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 34

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 34



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



1 ➤ விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் இந்த வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுவதில்லை
The cost free notebooks are not issued to the students of this class


2 ➤ வில்லையில்லாக் காலணிகள் இந்த வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுவதில்லை
The cost free footwear is not distributed to the students of this class


3 ➤ அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
RMSA Scheme was initiated in the year


4 ➤ இடைநிலைக் கல்வி என்பதில் எந்தெந்த வகுப்புகள் அடங்கும்
Which classes constitute the Secondary stage of education?


5 ➤ RMSA திட்டத்தின் கீழ் பள்ளிகளில் புத்தகங்கள், மாதாந்திர பத்திரிக்கைகள், நாளிதழ்கள் வாங்க மான்யமாக வழங்கப்படும் தொகை
The amount of grant sanctioned to schools under RMSA for the purchase of Books, periodicals and News papers is



6 ➤ மேல்நிலைத் தேர்வின் விடைத்தாளின் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளக் கட்டணம்
The fees for receiving Scan copy of answer script of Higher Secondary Examination is


7 ➤ அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அவர்களால் நடத்தப்படும் தேர்வுகளில் இத்தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனச் சலவை வழங்கப்படுவதில்லை
Appointment of Scribe to write the examinations conducted by Director of Govt. Examinations will not be provided as concession to


8 ➤ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்வுக்கான அதிகபட்ச மதிப்பெண்
The maximum marks that can be awarded for SSLC theory examination in Science subject is


9 ➤ ஒரு கல்வியாண்டில், அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை
In an academic year, the Directorate of Govt. Examinations conducts SSLC Public Examination


10 ➤ பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவிரும்பும் ஒரு தனித் தேர்வர் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம்
The examination fee to be paid by a direct private candidate to write SSLC Public Examination is


11 ➤ அரசுத் தேர்வுகள் இயக்ககம், இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தல், தேர்வறை நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்தல் போன்ற செயல்பாடுகளை அறிமுகப்படுத்திய ஆண்டு
The year in which the online system for application registration, hall ticket downloading etc., is introduced by the Directorate of Government Examinations is


12 ➤ பொது வருங்கால வைப்புநிதி சந்தாதாரர் ஒருவர் எந்த காலத்திற்குச் சந்தா செலுத்த வேண்டியதில்லை
A subscriber to GPF need not pay the subscription for the period when the subscriber is




13 ➤ வருங்கால வைப்புநிதி (தமிழ்நாடு) விதிகள் அமல்படுத்தப்பட்ட தேதி
The GPF (Tamil Nadu) Rules came into force in


14 ➤ ஒரு பொது வருங்கால வைப்புநிதி சந்தாதாரர் இக்காரணத்திற்காக பகுதி இறுதித் தொகை பெறமுடியாது
A subscriber to GPF cannot avail part final withdrawal for this purpose


15 ➤ எத்தனை ஆண்டு பணிக்காலம் முடித்த ஒரு பொது வருங்கால வைப்புநிதி சந்தாதாரர் பகுதி இறுதித் தொகை பெறத் தகுதியுடையவராகிறார்?
A subscriber to GPF can avail part final withdrawal after the completion of


16 ➤ அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு அவரின் வருங்கால வைப்புநிதிக் கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீத தொகையைத் தற்காலிக முன்பணமாக அனுமதிக்கும் அதிகாரி
The competent authority to sanction 50 percent of the amount in credit in GPF Account as temporary advance to a teacher in Govt. high school is


17 ➤ ஒரு மாவட்டக் கல்வி அலுவலருக்கு அவரது வருங்கால வைப்புநிதியிலிருந்து தற்காலிக முன்பணம் அனுமதிக்கும் அலுவலர்
The competent authority to sanction temporary advance from GPF to a District Educational Officer is




18 ➤ ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு
The Teachers Recruitment Board was constituted in the year


19 ➤ ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை இந்த ஆண்டு முதல் நடத்திவருகிறது
The Teachers Recruitment Board conducts Tamil Nadu Teacher Eligibility Test from the year


20 ➤ ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணி நியமனத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் இருந்து பெறப்பட்ட
As per TRB, the minimum educational qualification required for the recruitment : Physical Director Grade-I is - - from recognised Universities.

Your Score is

Comments

Popular posts from this blog

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 05

9th Maths Model Question Paper-05

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 31