TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST -36

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 36



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான (TNPSC DEPARTMENTAL EXAM) பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து இந்த தேர்வினை எழுதி பழகுங்கள். துறை தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



1 ➤ ஓய்வு பெற உள்ள ஒரு ஆசிரியருக்குப் பொது வருங்கால வைப்புநிதிச் சந்தாப் பிடித்தம் ஓய்வு பெறுவதற்கு மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப்படும்.
The subscription to GPF of a teacher who is about to retire will be stopped -- months prior to his retirement.


2 ➤ மாநிலத்தில் செயல்பட்டுவரும் மண்டல அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர் அலுவலகங்கள் எத்தனை?
How many regional deputy directorate of government examinations are functioning in the State?


3 ➤ தமிழகத்தில் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளை நிர்வகிப்பது யார்?
Who administrates the Anglo Indian Schools in Tamil Nadu?


4 ➤ ஓர் ஆங்கிலோ இந்தியப் பள்ளியின் தலைமையாசிரியர் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கவோ அல்லது காலதாமதமோ செய்வாராயின் மாணவனின் பெற்றோர் இவரிடம் முறையிடலாம்
If the Headmaster of an Anglo Indian School refuses or delays to give transfer certificate, the parent of the student may appeal to the



5 ➤ ஓர் ஆங்கிலோ இந்திய பள்ளியின் பதிவுப் புத்தகத்தில் (Log book) பள்ளித் தலைமையாசிரியரைத் தவிர இவர் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ள இயலும்
In an Anglo Indian School, apart from the Headmaster, he is authorised to make entries in the Log book


6 ➤ ஒரு சிறுபான்மையின உயர்நிலைப் பள்ளியை மூடுவதாக இருப்பின், நிர்வாகம் எத்தனை மாதங்களுக்கு முன்பு இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)-க்கு எழுத்துப் பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்?
To close a minority high school, the management should issue notice in writing to the Joint Director (Secondary Education) before


7 ➤ ஒரு சிறுபான்மையின ஆசிரியர் பயிற்சி நிறுவனத் தாளாளர் ஒவ்வொரு ஆண்டும் உரிய படிவத்தில் நிதிநிலை அறிக்கையை இவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்
The correspondent of a minority teacher training institute should submit financial statement in the prescribed form every year to the


8 ➤ ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும் அதிகாரம் படைத்த அலுவலர்
The competent authority to withdraw the recognition of a Matriculation School is the


9 ➤ ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்குப் பொறுப்பாளி
The person responsible for admissions in a matriculation school is the




10 ➤ ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி திறந்த தேதியில் இருந்து எத்தனை மாதங்களுக்குள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்?
The application for recognition of a matriculation school can be made within - months from the date of opening of the school.


11 ➤ அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியர் குறித்த மந்தண அறிக்கையைப் பராமரிப்பவர்
The confidential sheet of a B.T. Assistant of a government high school is maintained by


12 ➤ மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்தை ஆண்டாய்வு செய்யும் அதிகாரம் படைத்தவர்
The competent authority to inspect the office of the inspector of Matriculation - schools is


13 ➤ இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் இவரால் நியமனம் செய்யப்படுவர்
The custodians of question papers for SSLC Examination are appointed by the


14 ➤ கீழ்க்காண் பதிவேடுகளில் எவை ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் அழிக்கப்படலாம்?
Which of the following records can be destroyed after an interval of one year?


15 ➤ எதிர்வரும் நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டம் மற்றும் இதர அறிக்கைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய தேதி
The due date to submit budget and other returns pertaining to the following financial year to the government is


16 ➤ அரசு மேல்நிலைப் பள்ளிகளின் சில்லரைச் செலவினப் பட்டியல்களுக்கு மேலொப்பம் செய்ய அதிகாரம் படைத்த அலுவலர்
The competent authority to countersign the contingent bills of Government Higher Secondary schools is




17 ➤ முதன்மைக் கல்வி அலுவலரின் பயணப்படிப் பட்டியலுக்கு ஒப்பளிப்பு வழங்கும் அலுவலர்
The travelling allowance bill of a Chief Educational Officer is countersigned by the


18 ➤ மாநிலத்தில் உள்ள மண்டல உடற்கல்வி ஆய்வாளர்களின் உடற்கல்வி சம்மந்தமான ஆய்வறிக்கைகளை மீளாய்வு செய்யும் அலுவலர் யார்?
Who reviews the inspection reports of Physical Education of Regional Inspector of Physical Education in the state?


19 ➤ விலையில்லா மடிக்கணினி எந்த வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது
The cost free laptops are issued to the students who have completed


20 ➤ அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்படுகின்றன
The cost free text books are issued to these classes in a Government Higher Secondary School

Your Score is

Comments

Popular posts from this blog

10th Std Tamil Katturai and Kaditham Collection

10th Maths Progress Check Solutions TM & EM

TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 31