SSLC Maths Tamil Medium - Geometry One Mark Questions Online Test
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
This SSLC maths online test is for the people who aspire to score high marks in Tamil Nadu State Board Exam at free of cost. This site will be your practice ground.
You can write various model online tests available here and evaluate yourself based on your score. Questions are collected from SSLC maths Book Back Exercise Questions and presented here for your self training.
There is no need of registration and no need to pay the money.
It is free of cost. Start using it and share it with your friends if you like this website
Maths - Geometry
Maths - Geometry
Maths - Geometry
please wait loading...........
ΔABC - ன் பக்கங்கள் AB மற்றும் AC ஆகியவற்றை ஒரு நேர்கோடு முறையே D மற்றும் E - களில் வெட்டுகிறது மேலும் , அக்கோடு BC க்கு இணை எனில் AE / AC =
AD / DB
AD / AB
DE / BC
AD / EC
ΔABC ல் ABமற்றும் AC களிலுள்ள புள்ளிகள் D மற்றும் E என்பன DE ll BC என்றவாறு உள்ளன . மேலும் , AD = 3 செ.மீ , DB = 2 செ . மீ மற்றும் AE = 2 . 7 செ . மீ எனில் ,AC =
6 . 5 செ . மீ
4 . 5 செ . மீ
3 . 5 செ . மீ
5 . 5 செ . மீ
ΔPQR ல் RS என்பது ∠R ன் கோண உட்புற இருசவெட்டி PQ = 6செ .மீ , QR = 8 செ . மீ , RP = 4 செ . மீ எனில் , PS =
2 செ . மீ
4 செ . மீ
3 செ . மீ
6 செ . மீ
படத்தில் AB /AC = BD /DC , ∠B = 40° மற்றும் ∠C = 60° எனில் , ∠BAD =
30°
50°
80°
40°
படத்தில் x ன் மதிப்பானது
4 . 2 அலகுகள்
3 . 2 அலகுகள்
0 . 8 அலகுகள்
0 . 4 அலகுகள்
ΔABC மற்றும் ΔDEF களில் ∠B = ∠E மற்றும் ∠C = ∠F எனில் ,
AB/DE = CA/EF
BC/EF = AB/FD
AB/DE = BC/EF
CA/FD = AB/EF
கொடுக்கப்பட்ட படத்திற்குப் , பொருந்தாத கூற்றினைக் கண்டறிக
ΔADB ~ ΔABC
ΔABD ~ ΔABC
ΔBDC ~ ΔABC
ΔADB ~ ΔBDC
12மீ நீளமுள்ள ஒரு நேர்க்குத்தான குச்சி , 8 மீ நீளமுள்ள நிழலைத் தரையில் ஏற்படுத்துகிறது . அதே நேரத்தில் ஒரு கோபுரம் 40 மீ நீளமுள்ள நிழலைத் தரையில் ஏற்படுத்துகிறது எனில் , கோபுரத்தின் உயரம்
40 மீ
50 மீ
75 மீ
60 மீ
இரு வடிவொத்த முக்கோணங்களின் பக்கங்களின் விகிதம் 2 : 3 எனில் , அவற்றின் பரப்பளவுகளின் விகிதம்
9 : 4
4 : 9
2 : 3
3 : 2
முக்கோணங்கள் மற்றும் DEF வடிவொத்தவை . அவற்றின் பரப்பளவுகள் முறையே 100 செ . மீ² , 49செ . மீ² மற்றும் BC = 8 . 2 செ . மீ எனில் EF =
5 . 47 செ . மீ
5 . 74 செ . மீ
6 . 47 செ . மீ
6 . 74 செ . மீ
இரு வடிவொத்த முக்கோணங்களின் சுற்றளவுகள் முறையே 24 செ . மீ , 18 செ . மீ என்க. முதல் முக்கோணத்தின் ஒரு பக்கம் 8 செ . மீ எனில் , மற்றொரு முக்கோணத்தின் அதற்கு ஒத்த பக்கம்
4 செ . மீ
3செ . மீ
9 செ . மீ
6 செ . மீ
AB , CD என்பன ஒரு வட்டத்தின் இரு நாண்கள் . அவை நீட்டப்படும்போது P - ல் சந்திக்கின்றன மற்றும் AB = 5 செ . மீ , AP = 8 செ . மீ , CD = 2 செ . மீ எனில் , PD =
12 செ . மீ
5 செ . மீ
6 செ . மீ
4 செ . மீ
படத்தில் நாண்கள் AB மற்றும் CD என்பன P - ல் வெட்டுகின்றன AB = 16 செ . மீ , PD = 8 செ . மீ , PC = 6 செ . மீ மற்றும் AP > PB எனில் , AP =
8 செ . மீ
4 செ . மீ
12 செ . மீ
6 செ . மீ
P என்னும் புள்ளி , வட்ட மையம் O விலிருந்து 26 செ . மீ தொலைவில் உள்ளது . P யிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட PT என்ற தொடுகோட்டின் நீளம் 10 செ . மீ எனில் , OT =
36 செ . மீ
20 செ . மீ
18 செ . மீ
24 செ . மீ
படத்தில் ∠PAB = 120° எனில் , ∠BPT =
120°
30°
40°
60°
O வை மையமாக உடைய வட்டத்திற்கு PA ,PB என்பன வெளிப்புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள். இத்தொடுகோடுகளுக்கு இடையில் உள்ள கோணம் 40 ° எனில் ∠POB =
70°
80°
50°
60°
படத்தில் PA , PB என்பன் வட்டத்திற்கு வெளியேயுள்ள புள்ளி P யிலிருந்து வரையப்பட்டத் தொடுகோடுகள் . மேலும் CD என்பது Q என்ற புள்ளியில் தொடுகோடு , PA = 8 செ . மீ, CQ = 3 செ . மீ எனில் , PC =
11 செ . மீ
5 செ . மீ
24 செ . மீ
38 செ . மீ
செங்கோண ΔABC ல் ∠B = 90° மற்றும் BD ⊥ AC . BD = 8 செ . மீ , AD = 4 செ . மீ , எனில் , CD =
24 செ . மீ
16 செ . மீ
32 செ . மீ
8 செ . மீ
இரண்டு வடிவொத்த முக்கோணங்களின் பரப்பளவுகள் முறையே 16 செ . மீ² , 36 செ . மீ² முதல் முக்கோணத்தின் குத்துயரம் 3 செ . மீ எனில் , மற்றொரு முக்கோணத்தில் அதனை ஒத்த குத்துயரம்
6 . 5 செ . மீ
6 செ . மீ
4 செ . மீ
4. 5 செ . மீ
இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC மற்றும் ΔDEF ஆகியனவற்றின் சுற்றளவுகள் முறையே 36 செ . மீ , 24 செ . மீ மேலும் DE = 10 செ . மீ எனில் , AB =
SSLC Maths Chapter-1 Unit Test Question paper -01 This is a complete set of compiled list of topics that almost covers the exam syllabus. This, we believe shall be useful in preparing and gearing up for taking the exams.We are presenting a collection of study materials for all subjects prepared by various agencies and subject experts.
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 072 - ONLINE TEST - 07 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள் குறைந்தால...
TNPSC DEPARTMENTAL EXAM - CODE 065 - ONLINE TEST - 03 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் துறைத் தேர்வுகளுக்கான பாடங்கள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் பயிற்சி வாயிலாக நீங்கள் இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்வினை எழுதி உங்களுடைய மதிப்பெண்களை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்கள...
Comments